Murder of Paddy District

img

வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் படுகொலை

வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகில் பகுதித் தலைவர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.